இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நட்புகளுக்கும் சொந்தங்களுக்கும் அனைத்து தமிழ் உறவுகளுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் இந்த புத்தாண்டு நம் அனைவருக்கும் நம்பிக்கை, நல் ஆரோக்கியம், மற்றும் செழிப்பு ஆகியவற்றை அளிக்கட்டும். Happy Tamil New Year Happy Tamil New Year to friends and relatives and all Tamil relations May this New Year bring us all hope, good health, and prosperity.